தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.
✅ தமிழக அரசால் செயல்படுத்தப்படும் 17 நல வாரியங்கள் 🏛️
- 👷♂️ தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்
- 💪 தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம்
- 🚖 தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம்
- 🧺 தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம்
- ✂️ தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம்
- 🧵 தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம்
- 🎨 தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம்
- 🌴 தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம்
- 🧶 தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியம்
- 🖌️ தமிழ்நாடு ஓவியர் நல வாரியம்
- 💍 தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்
- 🏺 தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியம்
- 🧹 தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியம்
- 🧵 தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நல வாரியம்
- 🛍️ தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம்
- 🍳 தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம்
- 🧰 தமிழ்நாடு ரீங்கார்ட் தொழிலாளர்கள் நல வாரியம்
0 Comments